முனைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,348 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
merge
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
merge
வரிசை 2:
[[File:doctordivinity.jpg|thumb|right|[[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]] இறையியல் முனைவர் பட்டம் பெற்றவரின் சித்திரம். ருடோல்ஃப் ஆக்கர்மானின் ''ஹிஸ்டரி ஆஃப் ஆக்ஸ்போர்டு'', 1814.]]
 
'''முனைவர் பட்டம்''' (''Doctorate'') என்பது பல நாடுகளிலும் [[கல்வி]] மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். [[இலத்தீன் மொழி]]யில் ''docere'' என்பதற்கு "கற்பித்தல்" என்று பொருள்படும். [[இலங்கை]]யில் இது தமிழில் [['''கலாநிதிப் பட்டம்]]''' என அழைக்கப்படுகிறது.
 
==வரலாறு==
வரிசை 14:
 
==இந்தியாவில்==
 
==இலங்கையில்==
கலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், [[முதுதத்துவமானி|முதுதத்துவமானி பட்டம்]] பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்களால் சிறப்புப் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
51,788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/970018" இலிருந்து மீள்விக்கப்பட்டது