தூண்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[File:Angling - old man fishing, Batticaloa.JPG |thumb|right|மரபுவழி தூண்டில் மூலம் மீன்பிடித்தல், [[மட்டக்களப்பு]]]]
[[Image:angler at devizes england arp.jpg|thumb|right|புதுவகை இயந்திரத் தூண்டில், இங்கிலாந்து கெனட் எவொன் கால்வாயில்]]
 
'''தூண்டில்''' மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஆகும். தற்காலத்தில் பல்வகைப்பட்ட புதுவகைத் தூண்டில்கள் பயன்பாட்டில் உள்ளன. மரபுரீதியிலான தூண்டில், தூண்டில் கோல், தூண்டில் ஊசி, இழை, மிதவை(இதை சில இடங்களில் மப்புலி என அழைப்பர்)என்பவற்றைக் கொண்டிருக்கும். தூண்டில் ஊசியில் வேறுபட்ட இரைகளை பொருத்தி அதனைக் கவரவரும் மீன் பிடிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தூண்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது