மடியநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 2:
''கீழே'':ஒவ்வொரு நிறப்புரியினதும் ஒரு பிரதியைக் கொண்டிருக்கும் '''இருமடிய''' நிலையும் (Diploid)]]
'''மடியநிலை''' (Polidy) என்பது ஒரு [[உயிரணு]]வில் உள்ள ஒத்த அமைப்புடைய (homologous) [[நிறப்புரி]] கூட்டங்களின் அல்லது தொகுதிகளின் (மடங்குகளின்) எண்ணிக்கையைக் குறிக்கும். சில [[உயிரினம்|உயிரினங்களில்]] பொதுவான உடல் உயிரணுக்கள் '''ஒருமடிய''' (Haploid) நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''இருமடிய''' (Diploid) நிலையிலும், இன்னும் சிலவற்றில் உடல் உயிரணுக்கள் '''பல்மடிய''' (Polyploid) நிலையிலும் காணப்படும்.
 
சில உயிரினங்கள் தமது [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]] ஒன்றுக்கு மேற்பட்ட மடியநிலைகளைக் கொண்ட தனியன்களைக் கொண்டிருக்கலாம்.
 
[[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] bulldog எறும்பு எனப்படும், ''Myrmecia pilosula'' ஆனது ஒருமடிய [[இனம் (உயிரியல்)|இனமாகும்]]. இங்கே n=1, அதாவது ஒரேயொரு நிறமூர்த்தத்தைக் கொண்டிருக்கும். இதுவே சாத்தியமான ஆகக்குறைந்த நிறப்புரி எண்ணிக்கை ஆகும்<ref>{{cite doi|10.1126/science.231.4743.1278}}</ref>. இவ்வினத்தின் ஒருமடிய தனியன்கள் ஒரேயொரு தனித்த நிறப்புரியையும், இருமடிய தனியன்கள் இரண்டு ஒத்த அமைப்புடைய நிறப்புரிகளையும் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மடியநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது