ஐங்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
 
:<math>A = \frac{{t^2 \sqrt {25 + 10\sqrt 5 } }}{4} = \frac{5t^2 \tan(54^\circ)}{4} \approx 1.720477401 t^2.</math>
 
நட்சத்திர வடிவ ஒழுங்கு ஐங்கோணமானது ''ஐமுனை விண்மீன்'' (pentagram) எனப்படும். இதன் Schläfli குறியீடு {5/2} ஆகும். இச்சிறப்பு வடிவத்தின் பக்கங்கள் ஒழுங்கு குவிவு ஐங்கோணத்தின் மூலைவிட்டங்களாக அமையும். எனவே இவ்விரண்டு வடிவங்களின் பக்கங்கள் தங்க விகிதத்தில் இருக்கும்.
 
''R'', அலகு [[ஆரம்|ஆரமுள்ள]] ஒரு [[வட்டம்|வட்டத்துக்குள்]] வரையப்படும் ஒழுங்கு ஐங்கோணத்தின் பக்க நீளம் ''t'' :
வரி 44 ⟶ 42:
வரிசையாக A, B, C, D, E [[உச்சி (வடிவவியல்)|உச்சிகளுடைய]] ஒரு ஒழுங்கு ஐங்கோணம் ஒரு [[வட்டம்|வட்டத்துக்குள்]] வரையப்பட்டால்:
:<math> PA + PD = PB + PC + PE. \,</math>
 
B மற்றும் C புள்ளிகளுக்கிடையே வட்டத்தின்மீது அமையும் புள்ளி P.
 
==நட்சத்திர ஐங்கோணம்==
[[File:Pentagram green.svg|thumb|நட்சத்திர ஐங்கோணம்]]
 
நட்சத்திர வடிவவடிவில் அமையும் ஒழுங்கு ஐங்கோணமானது ''ஐமுனைநட்சத்திர விண்மீன்ஐங்கோணம்'' (pentagram) எனப்படும். இதன் Schläfli குறியீடு {5/2} ஆகும். இச்சிறப்பு வடிவத்தின் பக்கங்கள் ஒழுங்கு குவிவு ஐங்கோணத்தின் மூலைவிட்டங்களாக அமையும். எனவே இவ்விரண்டு வடிவங்களின் பக்கங்கள் தங்க விகிதத்தில் இருக்கும்.
 
==ஒழுங்கு ஐங்கோணம் வரையும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/ஐங்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது