உயர்திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இலக்கணம் நீக்கப்பட்டது; பகுப்பு:தமிழ் இலக்கணம் சேர்க்கப்பட்டது using HotCat
சிNo edit summary
வரிசை 1:
'''உயர்திணை''' என்பது [[தமிழ்]] [[இலக்கணம்|இலக்கணத்தில்]] தேவர், மாந்தர், நரகர் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் [[அஃறிணை]] என்று பிரிக்கப்படும்.
 
உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள்,தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை ''விரவுப்பெயர்கள்'' என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களை காணலாம்.<ref>http://www.tamilvu.org/testsite/html/justify.htm தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உயர்திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது