அஃறிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ் இலக்கணம்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''அஃறிணை''' என்பது [[தமிழ்]] [[இலக்கணம்|இலக்கணத்தில்]] பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்.இது அல்+திணை என்று பிரிக்கப்படும்; [[உயர்திணை]] அல்லாதது என பொருள்படும். தேவர், மாந்தர், நரகர் என்பவர்களைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாக வகுக்கப்பட்டன.
 
உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள், தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை ''விரவுப்பெயர்கள்'' என வழங்கப்படுகின்றன.26 வகை விரவுப்பெயர்களை காணலாம்.<ref>http://www.tamilvu.org/testsite/html/justify.htm தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அஃறிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது