"ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு:டென்னிஸ் வீரர்கள் சேர்க்கப்பட்டது using HotCat)
{{Infobox tennis biography
|image= [[File:Stanislas Wawrinka at the 2009 Mutua Madrileña Madrid Open 03.jpg|200px]]
|playername= ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
|nickname = ''ஸ்டான'', ''ஸ்டான்லி'', ''ஸ்டான் த மேன்'', ''த மனிஸ்லாஸ்''
{{MedalBottom}}
 
'''ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ''' (''Stanislas Wawrinka'', [[லோசான்|லோசானில்]] பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் [[சுவிட்சர்லாந்து|சுவிஸ் நாட்டு]] தொழில்முறை [[டென்னிஸ்]] விளையாட்டுக்காரர். இவரது தந்தை [[செருமனி|செருமானியராதலால்]] செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். [[பெய்ஜிங்]]கில் நடந்த [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளில்]] [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்திற்கு]] ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் [[ரொஜர் ஃபெடரர்|ரோஜர் பெடரருடன்]] இணைந்து [[தங்கப் பதக்கம்]] பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக [[ஜான் மக்கன்ரோ]] கருதுகிறார்.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/sport1/hi/tennis/8122619.stm|work=BBC News|title=Murray v Wawrinka as it happened|date=29 June 2009|accessdate=24 May 2010}}</ref>
 
நவம்பர் 14 நிலவரப்படி [[டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்]] உலகத்தரவரிசையில் 17ஆம் இடத்தில் உள்ளார்.
 
==வெளியிணைப்புகள்==
{{commons category|Stanislas Wawrinka|ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா }}
{{commons category}}
*{{ATP|id=W367}}
*{{ITF male profile|number=100002840}}
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/970884" இருந்து மீள்விக்கப்பட்டது