கே. ஜே. சரசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கே. ஜே. சரசா''' (KJ Sarasa, இறப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கே. ஜே. சரசா''' (''KJ Sarasa'', இறப்பு: [[சனவரி 2]] [[2011]]) தமிழ்நாட்டின் பிரபலமான நடன ஆசிரியைகளுள் ஒருவராவார். இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார் [[சென்னை]]யில் மந்தைவெளியில் சரசாலயா நடன பள்ளியை நடத்திவந்தார்.
 
இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களின் சிலர்.
*தமிழக முதல்வர் ஜெயலலிதா
*நடிகர் கமல்ஹாசன்
*நடன இயக்குநர் ரகுராம்
*நடிகை ஷோபனா
உட்பட பல பிரபலங்கள்
"https://ta.wikipedia.org/wiki/கே._ஜே._சரசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது