கே. ஜே. சரசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கே. ஜே. சரசா''' (''KJ Sarasa'', இறப்பு: [[சனவரி 2]] [[2012]]) தமிழ்நாட்டின் பிரபலமான நடன ஆசிரியைகளுள் ஒருவராவார். <ref>[http://ibnlive.in.com/news/first-woman-nattuvanar-sarasa-passes-away/217285-60-120.html| First woman Nattuvanar Sarasa passes away]</ref> <ref>[http://www.thehindu.com/arts/dance/article2768266.ece Dance guru Sarasa passes away]<ref>இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார் [[சென்னை]]யில் மந்தைவெளியில் சரசாலயா நடன பள்ளியை நடத்திவந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களின் சிலர்.
"https://ta.wikipedia.org/wiki/கே._ஜே._சரசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது