திருவெம்பாவை நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருவெம்பாவை நோன்பு''' என்பது [[மார்கழி]] மாத [[திருவாதிரை (நட்சத்திரம்)]] [[நட்சத்திரம்|நட்சத்திரத்துக்கு]] ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி [[இந்து சமயம்|இந்துக்களால்]] கடைப்பிடிக்கப்படும் [[நோன்பு|நோன்பாகும்]].
 
இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து [[கோயில்]] சென்று [[பார்வதி|சிவகாமி]] உடன் இருக்கும் [[சிவன்|நடராஜரை]]க் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.
"https://ta.wikipedia.org/wiki/திருவெம்பாவை_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது