லூட்டினைசிங் இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''லூட்டினைசிங் ஹார்மோன்''' (LH)( - Luteinizing hormone) அல்லது '''இடையீட்டுச் செல்களைத் தூண்டும் ஹார்மோன்வளரூக்கி''' (ICSH) என்பது மனிதனின்[[மனிதன்|மனிதரில்]] காணப்படும் ஒரு கிளைகோகிளைக்கோ [[புரதம்|புரதத்தால்]] ஆன ஒரு புரதமாகும்வளரூக்கியாகும். [[பெண்]]களில் இந்த ஹார்மோன், [[சூலகம்|சூலகத்தின்]] கரு [[முட்டை]] உருவாகும் [[பாலிக்கிள் செல்]] (Follicles) களின் முதிர்ச்சியைத் தூண்டி, முதிர்ந்த கருமுட்டைகள் சூலக்த்திலிருந்துசூலகத்திலிருந்து விடுபட உதவுகின்றது. அத்துடன் வெளியேறும் முட்டை, ஆணின் [[விந்து]]டன் இணைந்து [[கரு]] உருவாகி, [[கருத்தரிப்பு]] நிகழுமாயின், அச்செயல் முறைக்குத் தேவையான [[புரோஜெஸ்டரோன்]] (progesteron) வளரூக்கியைச் சுரக்கும் Corpus luteum உருவாதலையும்இன் விருத்தியையும் தூண்டுகின்றது. ஆண்களில்[[ஆண்]]களில் இந்த ஹார்மோன், விந்தகத்தில் உள்ள இடையீட்டுச் செல்களைத் தூண்டிவிட்டு, [[டெஸ்டோஸ்டீரான்]] ([[ஆண்ட்ரோஜென்]]) சுரக்குமாறு செய்கிறது.
 
[[பகுப்பு:வளரூக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூட்டினைசிங்_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது