24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 6:
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.
 
===24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)===
16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோலயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென்னையவர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர்
 
'''16 பதினாறு வீடு (ஆண் வீடு)''
8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொரஹையவர் 3. மாரட்டையர் 4. ரெட்டையர் (கவலையர் / ரெக்கையர்) 5. பில்லிவங்கவர் 6. தவ்ளையர்
{| class="wikitable"
7. சொப்பியர் 8. லொட்டையவர்
|-
! மனை (குலம்) கோத்திரம்
! குல ரிஷி
|-
| [[மும்முடியார்]]
| ஸ்ரீ முகுந்த ரிஷி
|-
| [[கோலவர் (கோலையர்)]]
| ஸ்ரீ குடிலஹு ரிஷி
|-
| [[கணித்தியவர்]]
| ஸ்ரீ கௌதன்ய ரிஷி
|-
| [[தில்லையவர்]]
| தொந்துவ ரிஷி
|-
| [[பலிவிரியர் (பலுவிதியர்)]]
| ஸ்ரீ ஸௌலய ரிஷி
|-
| [[சென்னையவர்]]
| ஸ்ரீ ஹரிகுல ரிஷி
|-
| [[மாதளையவர்]]
| ஸ்ரீ குந்தள ரிஷி
|-
| [[கோதவங்கவர்]]
| ஸ்ரீ கணத்த ரிஷி
|-
| [[ராஜபைரவர்]]
| ஸ்ரீ ரோசன ரிஷி
|-
| [[வம்மையர்]]
| ஸ்ரீ நகுல ரிஷி
|-
| [[கப்பவர்]]
| ஸ்ரீ சாந்தவ ரிஷி
|-
| [[தரிசியவர்]]
| ஸ்ரீ தர்ஷிய ரிஷி
|-
| [[வாஜ்யவர்]]
| ஸ்ரீ வசவ ரிஷி
|-
| [[கெந்தியவர்]]
| ஸ்ரீ அனுசுயி ரிஷி
|-
| [[நலிவிரியவர்]]
| ஸ்ரீ மதஹனு ரிஷி
|-
| [[சுரையவர்]]
| ஸ்ரீ கரஹம ரிஷி
|-
|}
 
'''8 எட்டு வீடு (பெண் வீடு)''
{| class="wikitable"
|-
! மனை (குலம்) கோத்திரம்
! குல ரிஷி
|-
| [[மக்கடையர்]]
| ஸ்ரீ மங்கள ரிஷி
|-
| [[கொரகையர்]]
| ஸ்ரீ கௌதம ரிஷி
|-
| [[மாரெட்டையர்]]
| ஸ்ரீ மண்டல ரிஷி
|-
| [[ரெட்டையர்]]
| கௌஷிக ரிஷி
|-
| [[பில்லிவங்கவர்]]
| ஸ்ரீ பில்லி ரிஷி
|-
| [[தவளையார்]]
| ஸ்ரீ கௌந்தைய ரிஷி
|-
| [[சொப்பியர்]]
| ஸ்ரீ சோமகுல ரிஷி
|-
| [[லொட்டையவர்]]
| ஸ்ரீ பார்த்துவ ரிஷி
|-
|}
 
இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும்.
வரி 15 ⟶ 101:
இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை, செட்டுமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். பல கிராமங்களில் இவர்கள் தலைமையில் இச்சாதியினரின் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நகர்ப்புறங்களில் அவ்வழக்கம் கிடையாது.
 
24 மனை தெலுங்குச் செட்டியார்களின் குலதெய்வ வழிபாடு கூட அவரவர் கோத்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, அத்தெய்வத்துக்கு சொந்தமாக ஒரு கோவிலையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். சிவன்,பெருங்கோவில்களுக்கும் பெருமாள்,குலதெய்வ காமாட்சியம்மன்,கோவில்களுக்கும் அங்காளஉள்ள பரமேஸ்வரி,முக்கிய காளியம்மன்,வித்தியாசம் குங்குமகாளியம்மன்என்னவென்றால், வீரமாத்தியம்மன்,இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட பங்காளிகள் மதுரைவீரன்அல்லது ஆகியகுடும்பங்களின் தெய்வங்கள்பராமரிப்பில் பலஅவர்களுக்காகவே கோத்திரத்தவரின்நிர்மாணிக்கப்பட்டு குலதெய்வங்கள்இயங்கும் ஆகும்.
 
ஒரு கோத்திரத்திற்கு உள்ளே அங்காளிகள், பங்காளிகள் என்று இரண்டு வகையினர் உண்டு. அங்காளிகள் என்றால் அங்கத்துடன் ஒட்டிப் பிறந்தவர்கள், அதாவது கூடப் பிறந்தவர்கள். பங்காளிகள் என்றால் சித்தப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள். இதுபோல, அங்காளிகளும், பங்காளிகளும் சேர்ந்து வழிபடுவதுதான் குல தெய்வ வழிபாடு.
 
ஸ்ரீ காமாட்சி அம்மன் அனைத்து 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரத்தாராலும் ஒருமித்த குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம் 24 மனை தெலுங்கு செட்டியார்ளால் பராமரிக்க பட்ட கோயிலாக இருந்ததற்கு சான்றாக காஞ்சிபுரம் செப்பு ஏடுகளில் செய்திகள் அறியப்படுகின்றனவாம். பிற்காலத்தில் இவர்கள் கோவில் பராமரிப்பு உரிமையை பிற பத்தர்களுக்காக விட்டு கொடுத்து, பிடிமண் எடுத்து வந்து, கரூர் அருகில் அமைந்துள்ள வேஞ்சமகூடல் என்னும் ஊரில் தனி காமாட்சி அம்மன் கோயில் கட்டியதாக வரலாறு! ஸ்ரீ காமாட்சி அம்மனை இன்றும் கூட வேஞ்சமாகூடலில் பக்தர்களுக்கு அருளாட்சி புரிகிறாள்.
 
திருமால் (பெருமாள்), மகாலட்சுமி, கன்னிமார் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்கள் சில கோத்திரத்தவர்க்கு குலதெய்வங்கள் ஆகும். பெரும்பாலும் 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்: உதாரணமாக குங்குமகாளியம்மன், சின்னம்மன், பாலாயி, பாப்பாயி, வீரமாத்தியம்மன் மற்றும் பல சிறு தெய்வங்கள்.,
 
நாட்டு மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக வைதீகமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.
 
1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.
 
2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டு வழக்குகள் நிறுத்தப்படல்
 
3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்
 
4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்
 
5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)
 
6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்
 
7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்
 
8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்
 
9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல்
 
10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.
 
== சமூகப் பிரமுகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/24_மனை_தெலுங்குச்செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது