மார்க்கோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
இளமைப் பருவத்தில் இவர்க்குப் ப்டிப்பில் ஆர்வம் மிகிதி. வீட்டிலேயே இருந்த நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905-ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர்.
==வானொலி வரலாறு==
இவருடைய காலத்தில் மின்காந்த அலைகள் பற்றிய கருத்தை [[ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்]] என்ற அறிஞர் வெளியிட்டிருந்தார். அவற்றைப் பற்றி மேலும் ஆராய்ந்து [[ஹென்ரிச் ஹெர்ட்ஸ்]] என்ற அறிஞர் ஆய்வுகளின் மூலம் அவற்றை உறுதிப் படுத்தினார்.<ref name="Story">{{cite book|last = Story| first = Alfred Thomas| title = A story of wireless telegraphy| publisher = New York, D. Appleton and Co.| date = 1904}}</ref><ref name="katz">{{citeweb|title=Heinrich Rudolf Hertz|url=http://chem.ch.huji.ac.il/~eugeniik/history/hertz.htm|publisher=chem.ch.huji.ac.il|accessdate=2008-03-16}}</ref> மின்காந்த அலைகளின் கொள்கைகளானது [[ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்மாக்ஸ்வெல்]] மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மூலம் முன்பே பெறாப்பட்டிருந்தன. மின்காந்த அலைகளை அலைபரப்ப முடியும். மேலும் அவை வெளி முழுவதும் நேர்க்கோடுகளில் பயணிக்கின்றன என்பதையும், அவற்றை சோதனைக் கருவிகள் மூலமாக பெற முடியும் என்பதையும் ஹெர்ட்ஸ் செயல்முறை விளக்கமளித்தார்.<ref name="Story" /><ref name="katz" /> சோதனைகள் ஹெர்ட்ஸ் அவர்களால் பின்தொடரப்படவில்லை. இங்கிலாந்தில் [[ஆலிவர் லாட்ஜ்]] என்பவரும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
அவர் இதற்கான காப்புரிமையையும் பெற்றிருந்தார்.. ஆனால் அவர் அவ்வுரிமையை மார்க்கோனிக்கு விற்று விட்டார். <br />
* 1894-ல் இந்திய இயற்பியலாளர் [[ஜகதீஷ் சந்திர போஸ்]] கொல்கத்தாவில் மின்காந்த அலைகளைக் கொண்டு வானொலி பரப்பும் முறையைச் செய்து காட்டினார்.[[ஜகதீஷ் சந்திர போஸ்]] இந்தக் காலகட்டத்தில் முந்தைய கம்பியற்ற தகவல் கண்டறியும் சாதனத்தை உருவாக்கினார். மேலும் அவர் மில்லிமீட்டர் நீளமுள்ள மின்காந்த அலைகளைப் பற்றிய அறிவை அதிகரிக்க உதவினார்.<ref>ஜே.சி. போஸ், கலக்டேட் பிசிக்கல் பேப்பர்ஸ். நியூயார்க், N.Y.: லாங்மேன்ஸ், கிரீன் அண்ட் கோ., 1927</ref>. ஆனால் அதற்கான காப்புரிமையைப் பெறாததோடு அந்த ஆய்வை அவர் தொடரவில்லை. இந்த செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் 'டெய்லி குரோனிகல்' என்ற ஆங்கில நாளிதழில் 1896-ல் செய்தியாக வெளியிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது