டைட்டானிக் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
 
 
தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.இப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் "Graphics" ஆக இருந்தாலும்,'''படம் வரையும் காட்சியை''' உண்மையாக எடுத்திருப்பதே படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.
'''Kate Winslet வாழ்க'''.
 
 
"https://ta.wikipedia.org/wiki/டைட்டானிக்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது