ஜார்ஜ் எவரஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox scientist
|name = ஜார்ஜ் எவரஸ்ட்
வரி 29 ⟶ 28:
}}
 
'''ஜார்ஜ் எவரஸ்ட்''' என்பவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவரின் ஆசிரியரான [[வில்லியம் லாம்டன்]] என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான [[பெரிய இந்திய நெடுவரை வில்]] என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது.
 
==வரலாறு==
இவர் [[ஜக்கிய இராச்சியம்]], வேல்ஸ் நாட்டின் 1790ல் பிறந்தார். 1806ல் [[வில்லியம் லாம்டன்]] என்பவரிடம் [[பெரிய இந்திய நெடுவரை வில்]] மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்கு பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830ல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843ல் தன் நாட்டுக்கு திரும்பி 1862ல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரனார். 1866ல் மரணமடைந்தார்.<ref>FreeBMD.org.uk gives death age 76, Q4 1866, in the Kensington Registration District</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}<nowiki>வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுக</nowiki>
 
[[பகுப்பு:புவியியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_எவரஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது