முதலிரவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
refine language, explain background
வரிசை 1:
{{underconstruction}}
இல்லறவாழ்வைத் தொடங்கும் புதுமணத் தம்பதியர், திருமணத்தன்று வரும் இரவை தனியறையில் கழிப்பர். அந்த இரவு அவர்களின் '''முதலிரவு''' என அழைக்கப்படும். புதுமணத் தம்பதியரை தனியறைக்கு அனுப்பும்முன் சில சம்பிரதாயச் சடங்குகள் இந்தியாவில் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகள் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன. இந்தச் சடங்கு மற்றும் அதனைத் தொடரும் இரவு 'சாந்தி முகூர்த்தம்' என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.
 
இந்தியப் பண்பாட்டில் இல்லறவாழ்வைத் தொடங்கும் புதுமணத் தம்பதியர், திருமணத்தன்று வரும் இரவை தனியறையில் கழிப்பர். அந்த இரவு அவர்களின் '''முதலிரவு''' என அழைக்கப்படும். புதுமணத் தம்பதியரை தனியறைக்கு அனுப்பும்முன் சில சம்பிரதாயச் சடங்குகள் இந்தியாவில் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகள் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன. இந்தச் சடங்கு மற்றும் அதனைத் தொடரும் இரவு 'சாந்தி முகூர்த்தம்' என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.
== பொதிந்திருக்கும் வாழ்வியல் அர்த்தங்கள் ==
 
உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தமது இல்லற வாழ்கையை இளம்தம்பதியர் சிறப்புடன் அமைத்துக்கொள்ள பெரியோர்களால் தரப்படும் ஒரு பயிற்சியாக 'முதலிரவு' கருதப்படுகிறது. தம்பதியர் தமது கூச்சத்தை விலக்கி, தமக்குள் நெருங்கிப் பழக இச்சடங்கும் சம்பிரதாயமும் அடிகோலும் என தொன்று தொட்டு நம்பப்படுகிறது.
==நம்பிக்கைகள்==
இந்திய சமூகத்தில் மிகப்பெரும்பாலும் குடும்பத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களே நடைபெறுகின்றன. மணமக்கள் திருமணத்துக்கு முன்பு நெருக்கமாகப் பழகுவதும், உடலுறவு கொள்வதும் நடப்பதில்லை. எனவே திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தமது இல்லற வாழ்கையை இளம்தம்பதியர் சிறப்புடன் அமைத்துக்கொள்ள பெரியோர்களால்குடும்பத்தினரால் தரப்படும் ஒரு பயிற்சியாக 'முதலிரவு' கருதப்படுகிறது. தம்பதியர் தமது கூச்சத்தை விலக்கி, தமக்குள் நெருங்கிப் பழக இச்சடங்கும் சம்பிரதாயமும் அடிகோலும் என தொன்று தொட்டு நம்பப்படுகிறது.
 
== ஏற்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முதலிரவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது