சிறுத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Chinnz (பேச்சு | பங்களிப்புகள்)
சி சிறுத்தை, சிறுத்தை (மிருகம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பக்கவழி நெறிப்படுத்தல்
Chinnz (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
}}
 
'''சிறுத்தை''' (''Leapard'') [[பூனைப் பேரினம்|பூனைப் பேரினத்தின்]] உறுப்பினரும் [[பெரிய பூனை]]க்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும். ஏனையவை [[சிங்கம்]], [[புலி]], [[ஜாகுவார்]] என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் [[சைபீரியா]] முதல் [[தென்னாபிரிக்கா]] வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன. ஆனால் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரம்பல் விரைவாகக் குறைவடைந்துள்ளது. இவை தற்போது உப சகார ஆபிரிக்கப் பகுதிகளிலேயே பிரதானமாகக் காணப்படுகின்றன. மேலும் [[இந்தோனேசியா]], [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[இந்தோசீனா]], [[மலேசியா]] மற்றும் [[சீனா]] ஆகிய நாடுகளில் சிறியளவில் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பல் மற்றும் தொகை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] [[அச்சுறு நிலையை அண்மித்த இனம்|அச்சுறு நிலையை அண்மித்த இனமாக]] வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
பெரிய பூனைக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில் சிறிய கால்களையும், பெரிய மண்டையோட்டுடன் கூடிய நீண்ட உடலையும் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறுத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது