கரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = கரும்பு
| image = Cut sugarcane.jpg
| image_caption = வெட்டப்பட்ட கரும்பு
| image_width = 250px
|regnum = [[தாவரம்]]
| image_caption = வெட்டப்பட்ட கரும்பு
|division = [[மக்னொலியொஃபைட்டொ]]
| regnum = [[நிலைத்திணை]]
|unranked_classis = [[ஒருவித்திலை]]
| divisio = [[பூக்கும் நிலைத்திணை]]
|unranked_ordo = [[Commelinids]]
| classis = [[Monocotyledon|Liliopsida]]
| ordo = [[Poales]]
| familia = [[Poaceae]]
|subfamilia = [[Panicoideae]]
| genus = '''''Saccharum'''''
|tribus = [[Andropogoneae]]
| genus_authority = [[Carolus Linnaeus|L.]]
|genus = '''''சக்கரம் ஆபிசினேரம்'''''
| subdivision_ranks = Species
|genus_authority = [[கரொல்லஸ் லின்னெயஸ்]]
| subdivision =
| subdivision_ranks = SpeciesSelected species
''[[Saccharum arundinaceum]]''

''[[Saccharum bengalense]]''

''[[Saccharum edule]]''

''[[Saccharum officinarum]]''

''[[Saccharum procerum]]''

''[[Saccharum ravennae]]''

''[[Saccharum robustum]]''

''[[Saccharum sinense]]''

''[[Saccharum spontaneum]]''

'''கரும்பு''' [[சர்க்கரை]] உற்பத்திக்கு முக்கியமாகப் பயன்படும், உண்பதற்கு இனிக்கும் ஒரு இடை தட்ப வெட்ப நிலைத் தாவரம் ஆகும். நீண்ட தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாகவும் கரும்பு வளரும். [[பிரேசில்]], [[இந்தியா]], [[சீனா]] ஆகிய நாடுகள் 50 [[விழுக்காடு|விழுக்காட்டிற்கும]]் மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட [[சர்க்கரை]] தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் [[சீனா]]வுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு [[ஐரோப்பா]]வில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கரும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது