யவனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இந்தியாவுக்குக் கடல் வழியே மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த கிரேக்கரையும், பிற்பாடு ரோமானியரையும்<ref>பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்பான பல்கலைக்கழகம், இலங்கை.</ref> யவனர் என்று சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. சங்ககால ரோம தமிழக தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் ரோம நாணயங்கள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன.<ref>[[தமிழகத்தில் ரோமக் காசுகள்]]</ref>
 
==மிலேச்சர்==
"https://ta.wikipedia.org/wiki/யவனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது