பெற்றோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பெற்றோர்''' என்பது தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். மனித சிசுவிற்கு உயிரியல் அடிப்படையில் ஆண் - பெண் என இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள். ஆண், [[தந்தை]] என்றும், பெண், [[தாய்]] என்றும் அழைக்கப்படுவர். இவர்களே மனித சமூகத்தில் அக்குழந்தையை வளர்க்கவேண்டியவர்கள். வாரிசுகளின் மூலம் உருவாகும் அடுத்த தலைமுறைக்கு இவர்கள் மூதாதையர்கள் ஆவார்கள்
 
==உயிரியல்சார் பெற்றோர் சோதனை==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது