நிலக்கடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:கிராமத்துக் கடலைக் கொல்லையில் வேலை.JPG|thumb|கிராமத்துக் கடலைக் கொல்லையில் வேலை]]
{{Taxobox
| name = Arachis hypogaea
வரி 17 ⟶ 16:
}}
'''நிலக்கடலை''' அல்லது '''வேர்க்கடலை''' அல்லது '''கச்சான்''' என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் [[கொட்டை|கொட்டைகளைத்]] தரும் பருப்பு வகை [[தாவரம்]] ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
[[படிமம்:Peanuts.jpg|thumb|left|200px]]
 
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை [[காந்தி]]யடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
 
==படங்கள்==
<gallery>
[[படிமம்:Peanuts.jpg|thumb|left|200px]]கடலை
[[File:கிராமத்துக் கடலைக் கொல்லையில் வேலை.JPG|thumb|கிராமத்துக் கடலைக் கொல்லையில் வேலை]]
</gallery>
 
நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை [[காந்தி]]யடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
[[பகுப்பு:கொட்டைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது