இந்துக் கடவுள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:குழந்தையும் தெய்வமும்.JPG|thumb|குழந்தையும் தெய்வமும்]]
[[இந்து சமயம்|இந்து சமயத்தவர்]] கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் '''இந்துக் கடவுள்கள்''' காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கடவுள்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது