"ஐயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

163 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
புஷ்கலை என்றால் [[பூ]]வைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.
 
[[File:ஐயனார் கோயில் பரிவாரங்கள்.jpg|thumb|ஐயனார் கோயில் பரிவாரங்கள்]]
==பாரிவார தெய்வங்கள்==
[[இந்திரன்]], [[அக்னி]], [[எமன்|எமதர்மன்]], [[நிருதி]], [[வருணன்]], [[வாயு]], [[குபேரன்]], [[ஈசானியன்]] ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், [[சித்தர்]]கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
645

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/974785" இருந்து மீள்விக்கப்பட்டது