இலங்கையின் மாகாணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sri Lanka Districts.png|thumb|right|250px|இலங்கையின் மாகாண பிரிவுகள்]]
'''இலங்கையின் மாகாணங்கள்''' என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாகமாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணசபைகள் இணைந்து ஒரு அலகாக நிர்வாகிப்படுகிறதுநிர்வகிப்படுகிறது. மற்றைய 7 மாகாணங்களும் தனித்தனியே ஒருதனித்தனி மாகாண சபையின்சபைகளின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறதுநிர்வகிக்கப்படுகிறன.
 
==தோற்றம்==
சுதந்திரத்துக்குசுதந்திரத்துக்குப் பின், இலங்கையில் நடமுறையிலிருந்தநடைமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுதியமையப்படுத்திய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகாரஅதிகாரப் பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுமேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இவ்வொருமுறைகளும்இம் முறைகள் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில
* 1973/74 மாவட்ட அரசியல் அதிகார சபை முறை
* 1979/80 மாவட்ட அபிவிருத்தி சபை/மாவட்ட அமைச்சர் முறை
வரிசை 9:
 
===சட்டம்===
1987 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றதில்பாராளுமன்றத்தில் 13ஆவது அரசியல் அமைப்புஅமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகணசபைகளை அமைத்தல், மாகாணசமைகளுக்குமாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைஅடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைமாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைமாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், ந்திநிதிச் செயற்பாடுகள், பொதுபொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைபோன்றவற்றைக் கட்டுபடுத்துகிறதுகட்டுப்படுத்துகிறது.
==நிர்வாகம்==
மாகாணசபையானது பின்வரும் நிர்வாகநிர்வாகக் கட்டமைப்புகளைகட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.
# ஆளுனர்
# மந்திரி சபை
# முதலமைச்சர்
# 4 மாகாணசபை அமைச்சர்கள்
# மாகாணசபை பொதுப் பணிகள் ஆனைக்குழுஆணைக்குழு
# தலைமை செயளாலர்செயலாளர்
==தகவல்கள்==
{| class="wikitable" border="1" cellpadding="2" style="text-align:center"
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மாகாணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது