"வடமத்திய மாகாணம், இலங்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:SLNCP.jpg|thumbnail|right|250px|இலங்கை மாகாணப் பிரிவு, வடமத்திய மாகாணம்]]
'''வடமத்திய மாகாணம்''' [[அனுராதபுரம்]], [[பொலநறுவை]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் [[மகாவலி அபிவிருத்தித் திட்டம்|மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்]] கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு [[குடியேற்றத் திட்டங்கள்]] உருவாக்கப்பட்டுள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/975" இருந்து மீள்விக்கப்பட்டது