தூண்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
===இயற்கை இரை===
 
[[Image:Eristalis close.JPG|thumb|100px|left|மீன் இரையாகப் பயன்படுத்தப்படும் குடம்பி]]
தூண்டில் மூலம் மீன் பிடித்தலில் இயற்கை இரையாக பூச்சிக் [[குடம்பி]]கள், கீடங்கள், புழுக்கள், [[மண்புழு]], சிறியமீன்கள், [[தவளை]]கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை உண்மையான மணம், நிறம், தன்மை என்பவற்றைக் கொண்டிருப்பதால் செயற்கை இரையை விட செயற்றிறன் மிக்கவையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தூண்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது