"நாடகாசிரியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நாடகாசிரியர்''' என்பவர் [[நாடகம்|நாடகங்களை]] எழுதுபவராவார். [[திரைப்படத்துறை]] வருவதற்கு முன் நாடகங்கள் வாயிலாகத்தான் மக்கள் கதைகளைக் கேட்டுவந்தனர். நாடகங்கள் என்பது முத்தமிழில் ஒரு ஒன்றாகயிருப்பதால் தமிழில் பல நாடகாசிரியர்கள் இருந்துள்ளனர். நாடகங்கள் எழுத்து வடிவில் ஆவணமாக்கப்படாததால் பல அக்கால நாடகாசிரியர்கள் பற்றித் தெரிவதில்லை. இக்காலத்தில் நாடகாசிரியர்கள் திரைப்படத்துறையிலும் முத்திரை பதிக்கிறார்கள்ஈடுபடுகின்றனர்.
 
==தற்கால தமிழ் நாடகாசிரியர்கள் சிலர்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/975063" இருந்து மீள்விக்கப்பட்டது