திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திரைப்படத்துறை''' [[திரைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''திரைப்படத்துறை''' [[திரைப்படம்|திரைப்படங்களைத்]] தயாரித்து வெளியிடும் ஒரு [[தொழிற்துறை]]யாகும். இதில் திரைப்பட தொழிற்நுட்ப, கலை மற்றும் வணிக துறையையும் உள்ளடைக்கியதுஉள்ளடக்கியது. உதாரணமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், படப்பிடிப்பு தளங்கள், [[ஒளிப்பதிவு]], பட தயாரிப்பு, முன் தயாரிப்பு, பின் தாயாரிப்புதயாரிப்பு, திரைப்பட விழாக்கள், விநியோகம், [[நடிகர்]]கள், திரைப்பட [[இயக்குநர்]]கள், மற்றும் பிற படப்பிடிப்பு குழுவினரையும் குறிக்கும். இத்துறை திரைப்படங்களை நேர்த்தியானவகையில் தயாரித்து முறையான விளம்பரங்கள் மூலம் அறிமுகப்படுத்தி, [[திரையரங்கு]]கள் போன்ற தளங்களில் வெளியிட்டு வியாபாரம் செய்கிறது.
இதில் [[தயாரிப்பாளர்]]கள் திரைப்படங்கள் தயாரிக்க முதலீடு செய்கிறார்கள். [[இயக்குநர்]]கள் பல நடிகர்களைக் கொண்டு இயக்கி படத்தை எடுக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் படத்தை விளம்பரப்படுத்தி பல நகரங்களில் வெளியிட்டு விற்கிறார்கள். ஒரே மொழித் திரைப்படங்கள் வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டோ, அல்லது படப்பிடிக்கப்பட்டோ மற்றொரு நாட்டில் வெளியிடவும் செய்யப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது