கொடுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கொடுக்கு என்னும் சொல் கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:14, 9 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கொடுக்கு என்னும் சொல் கொடுக்குகளால் மாட்டிக்கொண்டிருக்கும் சங்கிலியைக் குறிக்கும்.
கொடுக்கு விளையாட்டில் ஆள்-சங்கிலி அமைக்கப்படும்.
சிறுமியர் ஒருவர் இடுப்பை மற்றொருவர் எனப் பிடித்துக்கொண்டு தண்ணீர் இறைக்கும் இரும்புச்சங்கிலி போல் முன்புறமாகச் சிறிது தொலைவும், பின்னர், பின்புறமாகச் சிறிது தொலைவும் நகர்வர்.
அப்போது பாடலும் பாடுவர்.

பார்க்க

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல்

இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சிக் கழக வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுக்கு&oldid=975506" இலிருந்து மீள்விக்கப்பட்டது