நிலைக்குத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''நிலைக்குத்து''' (vertical) என்பது ''மேல்'', ''கீழ்'' இரண்டுடனும் பொருந்தி வருகின்ற ஒரு திசை சார்ந்த கருத்துருவாகும். [[அறிவியல்]] அடிப்படையில் நோக்கும்போது, ஒரு [[புள்ளி]]யூடாகச் செல்லுகின்ற திசை, அவ்விடத்தில் உள்ள [[புவியீர்ப்பு|புவியீர்ப்பின்]] திசையின் போக்கில் இருக்குமானால் அது நிலைக்குத்துத் திசை ஆகும்.
 
==நிலைக்குத்து தொடர்பான சில உண்மை நிலைகள்==
 
நிலைக்குத்து என்ற சொல், அன்றாட நடவடிக்கைகளோடு ஒட்டியும், சாதாரணமாக நாங்கள் காணும் பொருட்கள், நிகழ்வுகள் தொடர்பிலும் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துருவோடு ஒத்ததாக இருப்பினும், இதற்கான சரியான [[வரைவிலக்கணம்]] கூற முற்படுவது எளிமையானது அல்ல. நிலைக்குத்து என்பது தொடர்பான பின்வரும் குறிப்புக்கள் இதற்கான சரியான விளக்கத்தைப் பெறுவதற்கு உதவும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/97566" இருந்து மீள்விக்கப்பட்டது