க. சீ. கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox_Scientist
|name = கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்
|image = KS.Krishnan.jpg
|birth_date = {{birth date|1898|12|4}}
|birth_place = [[வத்தரப்வத்திராயிருப்பு]], [[விருதுநகர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|death_date = {{Death date and age|1961|06|14|1898|12|4}}
|death_place =
வரிசை 21:
 
==வாழ்க்கை==
கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் வத்தரப்[[வத்திராயிருப்பு]] (Watrap) என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை [[வேளாண்மை]]த் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி.எசு. இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
 
இவர் [[1940]] இல் [[பிரித்தானியா]]வில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். [[1946]] இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். [[1954]] ஆம் ஆண்டும் இந்தியாவின் [[பத்ம பூசன்]] விருது பெற்றார். [[1961]] இல் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.
[[File:KS.Krishnan-CV .Raman.jpg|thumb|கிருட்டிணன் சி. வி. இராமன்]]
 
==கிருட்டிணன் பற்றிய புகழ்ச்சொற்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/க._சீ._கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது