குவாம் ஆந்தனி அப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: குவாம் ஆந்தனி அப்பையா, லண்டனில் பிறந்து, கானாவில் வளர்ந்து, இங்கிலாந்...
(வேறுபாடு ஏதுமில்லை)

16:45, 26 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

குவாம் ஆந்தனி அப்பையா, லண்டனில் பிறந்து, கானாவில் வளர்ந்து, இங்கிலாந்தில் மேற்படிப்புப் படித்து, தற்போது அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவவியலாளர்களில் ஒருவராக இவரையும் சொல்கிறார்கள். இவர் இதுவரைக்கும் எழுதியுள்ள அ-புனைவுகள் - “In My Father’s House: Africa in the Philosophy of Culture”, “Colour Conscious”, “The Ethics of Identity” மற்றும் “Cosmopolitanism: Ethics in a Word of Strangers”. இதுபோக இவர் சில துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறாராம். ஆனால், அவை பெருமளவு வரவேற்பைப் பெறவில்லையென்று தெரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாம்_ஆந்தனி_அப்பையா&oldid=97657" இலிருந்து மீள்விக்கப்பட்டது