இலந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hu:Jujuba
No edit summary
வரிசை 21:
 
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
[[படிமம்:ILANTHAI fruit sick.jpg|thumb |222px|right|சீமை இலந்தைப் பழம், அதன் உள்ளே புழுநாய்]]
==இலந்தைப் பழத்துக்குள் புழுநோய்==
:இந்த நோயுள்ள பழத்தைக் கடிக்கும்போது உதட்டில் புழு பட்டால் சில நிமிடங்கள் உதட்டில் எரிச்சல் இருக்கும்.
 
[[பகுப்பு:பழங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது