விஜய் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 5:
| presenter = ''[[விஜய் தொலைக்காட்சி]]''
| country = [[இந்தியா]]
| year = [[2006]] முதல்
| website =
}}
'''விஜய் விருதுகள்''' (''Vijay Awards'') ஸ்டார் [[விஜய் தொலைக்காட்சி]] என்ற தமிழ் தொலைக்காட்சி குழுமத்தால் [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத் துறையினருக்கு]] வழங்கப்படும் விருதுகளாகும். இவை 2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது<ref>http://www.hindu.com/fr/2003/10/31/stories/2003103101460500.htm</ref>. இந்த விருதுகளில் பொதுமக்கள் ஆறு திரைப்படத் துறைகளில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தவர்களை வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.<ref>http://www.indiaglitz.com/channels/tamil/article/46842.html</ref>
 
==வரலாறு==
வரிசை 60:
*விருப்பமான பின்னணி பாடகி(2006ல் மட்டும்) - ஜானகி
*விருப்பமான நகைச்சுவை நடிகர்(2006ல் மட்டும்) - விவேக்
====* விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்)====
 
':''விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்)''' என்ற விருது, [[விஜய் விருதுகள்]](2006) நிகழ்ச்சியில் மட்டும் கொடுக்கப்பட்ட விருதாகும். இதை நடிகர் [[விஜய்]], அவர் நடித்த [[திருப்பாச்சி (திரைப்படம்)|திருப்பாச்சி]] மற்றும் [[சிவகாசி (திரைப்படம்)|சிவகாசி]] ஆகிய திரைப்படங்களுக்கு வாங்கினார். இது [[விஜய் தொலைக்காட்சி]]யால் நடத்தப்பட்ட மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதாகும். அதன் பிறகு இந்த விருது 2011வரை வழங்கப்படவில்லை.<ref name="va"/>
====விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்)====
'''விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்)''' என்ற விருது, [[விஜய் விருதுகள்]](2006) நிகழ்ச்சியில் மட்டும் கொடுக்கப்பட்ட விருதாகும். இதை நடிகர் [[விஜய்]], அவர் நடித்த [[திருப்பாச்சி (திரைப்படம்)|திருப்பாச்சி]] மற்றும் [[சிவகாசி (திரைப்படம்)|சிவகாசி]] ஆகிய திரைப்படங்களுக்கு வாங்கினார். இது [[விஜய் தொலைக்காட்சி]]யால் நடத்தப்பட்ட மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதாகும். அதன் பிறகு இந்த விருது 2011வரை வழங்கப்படவில்லை.<ref name="va"/>
 
==விழாக்கள்==
இவ்விருது வழங்கும் விழா [[சென்னை]]யிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. முதல் விருது விழா மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு அவ்வாறு செய்யப்படவில்லை. இவ்விழா [[விஜய் தொலைக்காட்சி]]யில் மட்டும் ஒளிபரப்பப்படும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாக்கள் வழக்கமாக (முதல் விழா தவிர்த்து) மே அல்லது சூன் மாதங்களில் தென்னிந்திய பிலிம்ஃப்பேர்பிலிம்ஃபேர் விருதுகள் விழாவுக்கு முன்னரே கொடுக்கப்படுகிறது.
{| class="sortable wikitable" style="text-align: center"
|-
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது