ஜேம்ஸ் ப்ரௌன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:James_Brown_Statue_Augusta.jpg|right|thumb|ஜோர்ஜியாவில் அமைந்துள்ள ஜேம்ஸ் பிறவுண் சிலை]]
 
'''ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன்''' ([[மே 3]], [[1933]] - [[டிசம்பர் 25]], [[2006]]) பலராலும் ''சோல் இசையில் தந்தை'' (The Godfather of Soul) என்றழைக்கப்பட்டார். ''கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன்'' (The Hardest Working Man in Show Business) என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். பலத்த குரலில் பாடும் பழக்கம், வெறிபிடித்த் ஆட்டம் மற்றும் தனித்தன்மையுள்ள தாளக்கட்டுக்குச் சொந்தக்காரர்.
 
பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். Gospel இசையெனப்படும் தேவாலயங்களில் பாடும் இசை மற்றும் rhythm and blues இசை வகைகளிலிருந்து Soul இசை மற்றும் funk இசை உருவாக மிகப்பெரும் சக்தியாகவிருந்தவர் ஜேம்ஸ் ப்ரௌன். இதுபோக, ரொக் (rock), ஜாஸ் (Jazz), டிஸ்கோ (disco), டான்ஸ் (dance), இலத்திரனிசை(electronic music), ரெக்கே (reggae), ஆஃப்ரோ-பீட் (afrobeat), ஹிப் ஹொப் (hip hop) போன்ற இசை முறைகளிலும் இவரது சுவட்டைப் பார்க்கமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ப்ரௌன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது