போல் எல்யூவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி போல் எல்யூவார்(Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதியவர் யூஜீன் க்ரிண்டெல்(Eugene Grindel) (டிசம்பர் 14, 1895 - நவம்பர
(வேறுபாடு ஏதுமில்லை)

20:02, 26 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

போல் எல்யூவார்(Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதியவர் யூஜீன் க்ரிண்டெல்(Eugene Grindel) (டிசம்பர் 14, 1895 - நவம்பர் 18, 1952). இவரொரு பிரெஞ்சுக் கவிஞர். பாரீஸுக்கு மிக அண்மையிலிருக்கும் ஸா-டெனி(Sait-Denis) என்ற ஊரில் பிறந்தவர். Surrealist கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர். பிறகு, பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவரது அரசியல் சார்ந்த எழுத்துகளில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

Paul Eluard கவிதைகள் - மும்மொழிகளில்ு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_எல்யூவார்&oldid=97707" இலிருந்து மீள்விக்கப்பட்டது