கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இயங்கமைவு: உரை திருத்தம்
→‎பகுப்பாய்வு: உரை திருத்தம்
வரிசை 38:
== பகுப்பாய்வு ==
ஒரு பண்டத்தின்மீது கிப்பன் விளைவு ஏற்படுவதற்கு பின்வரும் மூன்று நிலைமைகள் ஒரு சூழலில் அமைந்திருக்க வேண்டும்.
# அப்பண்டம் ஒரு மலிவான [[இழிவுப் பண்டம்|இழிவுப் பண்டமாக]] இருத்தல் வேண்டும்.
# அப்பண்டத்துடன்அப்பண்டத்தின் பயன்பாட்டில்பயன்பாட்டை நெருங்கியஒட்டிய [[பிரதியீட்டுப் பண்டம்|பிரதியீட்டுப்மாற்றுப் பண்டங்கள்]] இல்லாமலிருக்க வேண்டும்.
# மேலும், தெரிவு செய்யப்பட்டுள்ள பண்டம் ஒரு [[வாங்குநர்|வாங்குநரின்]] [[வருவாய்|வருவாயிலிருந்துவருவாயின்]] பெரும்பகுதி [[செலவு|செலவிற்குக்செலவு]] காரணமாகதெரிவு செய்யப்பட்டுள்ள பண்டத்தில் அமையஇருக்க வேண்டும்.
 
முதலாவது தேவையை ''"பிரதியீட்டுப்மாற்றுப் பண்டங்களிடமிருந்துபண்டங்களின் போட்டி மூலம்போட்டியினால் விலை அமையாமல் வாங்குநரின் வருவாயின் அடிப்படையில்வருவாயினால் மட்டும் அமைகின்றபடி ஒரு பண்டத்தின் மதிப்புமதிப்பும் மற்றும் தரம் மிகதரமும் இழிநிலையில் இருத்தல்"'' என்று முதலாவது கூறை மாற்றியமைத்தால் அதுமட்டுமே போதுமான சூழல்கூறாகும்.
[[படிமம்:Giffen good small.png|thumb|275px|கிப்பன் பண்டங்களின் விலை-நுகர்தேவை கோட்டுப்படம்]]
இந்நிலையை அருகே தரப்பட்டுள்ள வரைபடம் விளக்குகிறது. முதலில் ஒரு நுகர்பவருக்கு தமது வருவாயை Y என்ற பண்டத்தின்மீது அல்லதுபண்டத்தின்மீதோ X என்ற பண்டத்தின்மீதுபண்டத்தின்மீதோ செலவு செய்யும் வாய்ப்புள்ளது. இத்தெரிவுநிலையில் விலைக்கேற்ப நுகர்தேவை மாறுதல்மாறுவதை MN என்ற கோட்டின்மூலம்கோட்டில் காட்டப்பட்டுள்ளதுகாட்டலாம். இக்கோட்டைஅந்தக்கோட்டை நுகர்பவரின் வரவு-செலவுக் கட்டுப்பாடு எனலாம். படத்தில் I<sub>0</sub> என்று படத்தில் பெயரிடப்பட்டுள்ளபெயரிட்டுள்ள [[இணைபயன் வளையீ]] காட்டும்நுகர்வோரின் முன்னுரிமைகளைக் காட்டுகிறது. அவ்வளைவில் நுகர்வோனின்சிறப்பான, முன்னுரிமைகளிற்கேற்றஉகப்பான கொள்முதல் கலவையைக்கலவையை A என்ற புள்ளி குறிக்கிறது.
 
X என்ற பண்டத்தின் விலையில் இறக்கம்விலை ஏற்படும்போதுஇறங்கும்போது, இரு விளைவுகள் ஏற்படுகின்றன. குறைந்த[[ஒப்பீடு விலை]] குறைந்த விலையையுடைய X பண்டத்திற்கு சார்பாக [[ஒப்பீடு விலை]]களை இறுதி செய்கிறதுநிற்கிறது. இவ்விளைவை [[பிரதியீட்டு விளைவு]] என்பர். இவ்விளைவு, வரைபடத்தில் A என்ற புள்ளியிலிருந்து B என்ற புள்ளிக்கு இணைபயன் வளையீ நகர்வதின்மூலம்நகர்வதில் இவ்விளைவு எடுத்துக்காட்டப்காட்டப் படுகிறது. B என்ற புள்ளி முந்தைய வளைவின் ஒரு சுழற்சி மையமாகும்.
 
அதே நேரத்தில், விலைக்குறைப்பு நுகர்பவரின் வாங்குதிறனைக் கூட்டுகிறது. வரவு-செலவுக் கட்டுப்பாடு வெளிநோக்கி இவ்வாறு வெளிநோக்கி நகர்வதை [[வருவாய் விளைவு]] என்பர். வரைபடத்தில் MP என்று பெயரிடப்பட்டுள்ள புள்ளிகளாலான கோடு இதைக் காட்டுகிறது. P என்பது புதிய விலையினால் வகுக்கப்பட்ட வருவாயாகும்.
 
முதலாவதான பிரதியீட்டு விளைவு X என்ற பண்டத்தின் நுகர்தேவையை Xa எனும் புள்ளியிலிருந்து Xb எனும் புள்ளிவரை ஏற்றுகிறது. அதே வேளையில், இரண்டாவதான வருவாய் விளைவு அதை Xb இலிருந்து Xc என்ற புள்ளிக்கு இறக்குகிறது. நிகரமொத்த விளைவாக X பண்டத்தின் நுகர்தேவை அளவு Xa இலிருந்து Xc ஆகக் குறைகிறது. பிரதியீட்டு விளைவைக் காட்டிலும் கூடுதலாகத் தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்குஅளவுக்கு வருவாய் விளைவு இருக்கும் சூழலில் உள்ள பண்டம் கிப்பன் பண்டம் ஆகும்.
 
== நிகழ்வாழ்வில் எடுத்துக்காட்டுக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது