விஜய் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி →‎விழாக்கள்: *திருத்தம்*
வரிசை 64:
 
==விழாக்கள்==
இவ்விருது வழங்கும் விழா [[சென்னை]]யிலுள்ள [[ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (சென்னை)|நேரு உள்விளையாட்டு அரங்கில்]] வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. முதல் விருது விழா மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு அவ்வாறு செய்யப்படவில்லை. இவ்விழா [[விஜய் தொலைக்காட்சி]]யில் மட்டும் ஒளிபரப்பப்படும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாக்கள் வழக்கமாக (முதல் விழா தவிர்த்து) மே அல்லது சூன் மாதங்களில் தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகள் விழாவுக்கு முன்னரே கொடுக்கப்படுகிறது.
{| class="sortable wikitable" style="text-align: center"
|-
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது