கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பகுப்பாய்வு: உரை திருத்தம்
வரிசை 53:
 
== நிகழ்வாழ்வில் எடுத்துக்காட்டுக்கள் ==
1845-ஆம் ஆண்டு முதல் 1849-ஆம் ஆண்டு வரை ஏற்பட்டநிலவிய [[அயர்லாந்துப் பஞ்சம்|அயர்லாந்துப் பஞ்சத்தின்போது]] [[உருளைக் கிழங்கு|உருளைக் கிழங்கின்]] விலை ஏறிய வண்ணமிருந்தும் கொள்முதலில் இறக்கத்துக்கு மாற்றாக ஏற்றமிருந்ததை வெகுநாட்களாக கிப்பன் விளைவுக்கு எடுத்துக்காட்டாகஎடுத்துக்காட்டாகச் சுட்டி வந்தனர். ஆனால், இது தவறு என 1999-ம்ஆம் ஆண்டு [[சிகாகோ பல்கலைக்கழகம்|சிகாகோசிக்காகோ பல்கலைக்கழகத்தைச்]] சேர்ந்த செர்வின் ரோசன் என்பவர் தனது ''முரணொத்த உருளைக்கிழங்கு மெய்ம்மைகள்'' ("Potato paradoxes") என்ற தலைப்பிலான கட்டுரையில் இது தவறு என நிறுவினார்.<ref name="potato">{{cite journal
| author = செர்வின் ரோசன்
| year = 1999
வரிசை 68:
| accessdate = 2006-08-05
}}
</ref> அவர் கிப்பன் விளைவைப் பொதுவான நுகர்தேவை மாதிரியைக் கொண்டே விளக்க முடியும் என்று குறிப்பிட்டார். தவிர பஞ்சத்தின்போது உருளைக்கிழங்கின் நுகர்வு எப்படி கூடிக்கொண்டே இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.<ref> {{cite news | title = As price goes up, so does demand | date = 2007-07-18 | url = http://www.economist.com/blogs/freeexchange/2007/07/as_price_goes_up_so_does_deman | work = The Economist | accessdate = 2011-05-01}}</ref> 2007-ம் ஆண்டு சீனாவின் உணான் மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு வறுமையில் வாடிய குடும்பங்களில் [[அரிசி]] ஒரு கிப்பன் பண்டமாக இருந்ததை ஆய்வுகள் நிறுவின.<ref>{{Citation
 
</ref> அவர் கிப்பன் விளைவைப் பொதுவான நுகர்தேவை மாதிரியைக் கொண்டே விளக்க முடியும் என்று குறிப்பிட்டார். தவிர பஞ்சத்தின்போது உருளைக்கிழங்கின் நுகர்வு எப்படி கூடிக்கொண்டே இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.<ref> {{cite news | title = As price goes up, so does demand | date = 2007-07-18 | url = http://www.economist.com/blogs/freeexchange/2007/07/as_price_goes_up_so_does_deman | work = The Economist | accessdate = 2011-05-01}}</ref> 2007-ம் ஆண்டு சீனாவின் உணான் மாநிலத்தில் வறுமையில் வாடிய குடும்பங்களில் அரிசி ஒரு கிப்பன் பண்டமாக இருந்ததை ஆய்வுகள் நிறுவின.<ref>{{Citation
| title = Giffen Behavior and Subsistence Consumption
| year = 2008
வரி 79 ⟶ 78:
| quote = This paper provides the first real-world evidence of Giffen behavior, i.e., upward sloping demand. Subsidizing the prices of dietary staples for extremely poor households in two provinces of China, we find strong evidence of Giffen behavior for rice in Hunan, and weaker evidence for wheat in Gansu. The data provide new insight into the consumption behavior of the poor, who act as though maximizing utility subject to subsistence concerns, with both demand and calorie elasticities depending significantly, and non-linearly, on the severity of their poverty. Understanding this heterogeneity is important for the effective design of welfare programs for the poor.
| last1 = Jensen | first1 = Robert T.
| last2 = Miller | first2 = Nolan H. }}</ref> இதுவே நிகழ்வாழ்வில் ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது கிப்பன் பண்டமாகும். நுகர்தேவையின் நெகிழ்வும், உணவுக் கலோரித் தேவையின் நெகிழ்வும் ஏழ்மையின் கடுமையைச் சார்ந்து நிகழ்வதால் இவ்விளைவு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கினர். இதனால் ஏழைகளுக்கான அரசுகளின் ஏழைகளுக்கான சிறப்பு வழங்கல்களைத்நல்கைகளைத் (மானியங்களைத்) தக்கவாறு திட்டமிட வேண்டும் என்பது புலனானது.
 
2005-ஆம் ஆண்டு [[பெட்ரோல்|பெட்ரோலின்]] விலை [[செங்குத்து|செங்குத்தாக]] ஏறிக் கொண்டிருந்தது. அப்போது கிப்பன் விளைவாக இருக்கலாம் என ''த நேசன்'' (''The Nation'') என்ற இதழில் பணிபுரிந்த சாஷாசாசா அப்ரம்ஸ்கிஅபிரம்சுக்கி என்பவர் 2005-ல் நிகழ்ந்து கொண்டிருந்த பெட்ரோலின் செங்குத்தான விலையேற்றத்தின்போது கிப்பன் விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்கருதினார். விலையேற்றத்தினால்விலையேற்றத்தால் பெட்ரோலுக்குபெட்ரோலுக்குத் தங்கள் வருவாயின் பெரும்பகுதியைச் செலவிடும் ஏழை அமெரிக்கர்களால் தங்கள் வண்டிகளின் பராமரிப்பிற்காகவும்பராமரிப்புக்கும், பழுது நீக்கத்திற்காகவும்நீக்கத்துக்கும் தேவையான அளவு செலவு செய்ய முடியாதென்றும்முடியாது. அதனால் அவற்றின்அவ்வண்டிகளின் பெட்ரோல் தேவை கூடுமென்றும் அவர் ஒரு சூழலைகருத்தை முன்வைத்தார். இச்சூழலில் பெட்ரோல் ஒரு [[இழிவுப் பண்டம்|இழிவுப் பண்டமாகவும்]], பராமரிப்பு ஒரு [[பிரதியீட்டுப் பண்டம்|பிரதியீட்டுப்மாற்றுப் பண்டமாகவும்]] அமையுமென அவர் கூறியிருந்தார்கூறினார்.<ref>{{cite journal
| author = சாஷா அப்ரம்ஸ்கி
| year = 2005
வரி 95 ⟶ 94:
| format =
| accessdate = 2006-08-28
}}</ref> ஆனால் அவரது இந்த முன்கூற்றின்கருத்துக்குச் சார்பாக போதிய அளவு தரவுகள் அமையவில்லை.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது