ஓவியர் ஜீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: போரும் வன்முறையும் ஏற்படுத்தும் தீவிர உணர்வுப் பதிவுகளை ஜீவனின் ஓவி...
(வேறுபாடு ஏதுமில்லை)

20:40, 26 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

போரும் வன்முறையும் ஏற்படுத்தும் தீவிர உணர்வுப் பதிவுகளை ஜீவனின் ஓவியங்கள் பல காட்சிப்படுத்துகின்றன. மௌனமும் அச்சமும் சூழ்கிற வேளை ஓவிய வெளிப்பாடு மட்டுமே அவரது எதிர்ப்புக் குரலாக அமைகிறது. இலங்கையிலும் கனடாவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் ஜீவன். அவருடைய ஓவியங்களை பின் வரும் இணையத் தளத்தில் பார்வையிடலாம்: www.nandakandasamy.com.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவியர்_ஜீவன்&oldid=97720" இலிருந்து மீள்விக்கப்பட்டது