உயிர்நிழல் கலைச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: ஈழத்தில் பிறந்து பிரான்ஸில் வசித்த கலைச்செல்வன் 'உயிர்நிழல்' என்ற இல...
(வேறுபாடு ஏதுமில்லை)

20:45, 26 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

ஈழத்தில் பிறந்து பிரான்ஸில் வசித்த கலைச்செல்வன் 'உயிர்நிழல்' என்ற இலக்கிய சஞ்சிகையை நடாத்தியவர். அச்சஞ்சிகையில் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தவர். சிறந்த நடிகரான இவர் 'முகம்' என்னும் ஈழத்தமிழ்த் திரைப்படமொன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

டொராண்டோ: ‘உயிர்நிழல்’ கலைச்செல்வன் நினைவு-கூடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்நிழல்_கலைச்செல்வன்&oldid=97721" இலிருந்து மீள்விக்கப்பட்டது