"இந்தியாவின் விடுதலை நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,551 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[File:Flaghappy.JPG|thumb|[[கூடலூர் (தேனி)|கூடலூர்]] என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.]]
[[File:இந்திய சுதந்திர தினம்.jpg|thumb|இந்திய சுதந்திர தினம்]]
=சுதந்திர தினம் (இந்தியா)=
'''இந்திய சுதந்திர தினம்''' அல்லது '''இந்திய விடுதலை நாள்''' ஒவ்வோர் ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ம் தேதி கொண்டாடப் படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|சுதந்திர நாடானாதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
இந்த நாளில் [[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி எற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப் பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
 
[[இந்திய|இந்தியா]] சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் கொண்டாடபப் படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானது. எனவே இந்நாள் இந்திய சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.<ref>{{Citation
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.
|title=International Law Reports
|volume=22
|author=lihu Lauterpacht
Editor H. Lauterpacht
|publisher=Cambridge University Press
|year=1959
|isbn=9780949009364
|page=[http://books.google.com.ph/books?id=OrMErqyDdvEC&pg=PA147 147]
|url=http://books.google.com.ph/books?id=OrMErqyDdvEC
}}.</ref>இந்நாள் இந்திய தேசிய விடுமுறை நாளாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறறது.முக்கிய நிக‍ழ்ச்சியாக இந்திய [[தலைநகரம்]] [[தில்லி]]யில் [[இந்தியப் பிரதமர்]] செங்கோட்டையி்ல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார். மேலும் இவரது உரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்படும். அவரது உரையில் கடந்த ஆண்டில் அவரது அரசாங்கத்தின் சாதனைகளை எடுத்து காட்டுவார் மேலும் நாட்டின் முக்கிய பிரச்சினைகளின் தீர்வு, வருங்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றியும் குறிப்பிடுவார். பிரதம மந்திரி [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தின்]] தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்.
 
1946ல் இரண்டாம் உலக போரின் முடிவின் போது பிரிட்டனில் தொழிற்கட்சி அரசாங்க கருவூலம் காலியான நிலையில் சர்வதேச ஆதரவுடன் இந்தியா விடுதலைக்காக போராடியதால்<ref name=Hyam106>{{Harvnb|Hyam|2007|p=106}}</ref>1947ன் ஆரம்பத்தி்ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் ஆட்சியை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு 1948ல் சுதந்திர அதிகாரத்தை வழங்குவதாக அறிவித்தது.
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
 
[[பகுப்பு:இந்தியாவின் சிறப்பு நாட்கள்]]
இந்துக்கள் மற்றும் பஞ்சாப், வங்காள மாகாணங்களில் முஸ்லிம்கள் இடையே நடந்துவரும் வன்முறையானது இந்திய சுதந்திர போராட்டத்தின் போது மேலும் கடுமையானது. பிரிட்டிஷ் இராணுவம் வன்முறையயை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடுகள் செய்யாததால் புதிய பிரிட்டிஷ் ராஜபிரதிநிதி [[லூயிஸ் மவுண்ட்பேட்டன்|ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் பிரபு]] இந்தியாவிற்க்கு ஏழு மாதங்களுக்குள் சுதந்திர அதிகாரம் வழங்குவதாக அறிவித்தார். ஜூன் 1947ல் தேசியவாத தலைவர்கள்ளான பண்டிட்[[ஜவகர்லால் நேரு]], அபுல் கலாம் ஆசாத், முகம்மது அலி ஜின்னா, B.R. [[அம்பேத்கர்]] மற்றும் மாஸ்டர் தாரா சிங் போன்றவர்கள் மதஅடிப்படையில் நாட்டை பிரிக்க ([[இந்தியப் பிரிவினை]] முடிவுசெய்தனர். பெரும்பாலான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் வாழ்ந்த பகுதிகள் புதிய இந்தியா என்றும் பெரும்பாலான முஸ்லீம்கள் வாழ்ந்த பகுதிகள் பாக்கிஸ்தான் என்றும் பிரிக்கப்பட்டது மேலும் இத்திட்டத்தின் படி பிரிக்கப்பட்ட ஒரு பகுதி பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
இலட்சக்கணக்கான முஸ்லீம், சீக்கியர், மற்றும் இந்து மக்கள் அகதிகள் புதிதாக பிரிக்கப்பட்ட எல்லைகளை கடந்து அகதிகளாக குடியேறினர். பஞ்சாபில் பாதி மாநிலம் சிகக்கிய மக்களுக்காக ஒதுக்கப்பட்டதால் அங்கு வன்முறை ஏற்பப்பட்டது; பீகார் மற்றும் வங்காளத்தில் [[மகாத்மா காந்தி|மோகன்தாசு கரம்சந்த் காந்தி]]யால் வன்முறை கட்டுபடுத்தபட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட எல்லைகளால் ஏற்ப்பட்ட வன்முறையால் 250,000 முதல் 500,000 மக்கள் இறந்தனர்.<ref>{{Harv|Khosla|2001|p=299}}</ref> 14 ஆகஸ்ட் 1947ல் பாக்கிஸ்தானின் புதிய அரசாட்சியின் முதல் கவர்னர் ஜெனரலாக கராச்சியில் முஹம்மது அலி ஜின்னா பதவியேற்றார்.ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் ஜவகர்லால் நேரு இந்தியாவின் சுதந்திர பிரகடனதத்தை அறிவித்தார். தற்பொழுது சுதந்திர நாடான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அரசு விழாக்கள் தில்லியில் நடைபெறுகிறது, [[ஜவகர்லால் நேரு]] முதல் [[பிரதம மந்திரி]]யாகவும் லூயிஸ் மவுண்ட்பேட்டன் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பொறுப்பேற்றனர்.
 
==கொண்டாட்டங்கள்==
ஆகஸ்ட் 15ம் நாள் இந்திய பிரதம மந்திரி [[தில்லி]]யில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் (लाल क़िला) [[இந்திய தேசிய கொடி]]யை ஏற்றுவார். இந்நிகழ்ச்சிகள் தேசியதொலைகாட்சி மற்றும் மற்ற செய்தி அலைவரிசைகளின் மூலமாக இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு மாநில தலைநகரங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.நாடு முழுவதும் உள்ள நகரங்களில் தேசிய கொடியை அந்த தொகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் ஏற்றுவர்.பல்வேறு தனியார் நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் மூலம் கொடியை ஏற்றுவர்.நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு கலை நிகழ்சிகளை நடத்துவர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
==External links==
* [http://www.indohistory.com/partition_and_independence.html Partition and Independence] of India
* [http://www.theholidayspot.com/indian_independence_day/national_symbols.htm All About the National Symbols of India]
* [http://www.desicolours.com/august-15-1947-first-independence-day-of-india/14/08/2008 First Independence Day of India]
 
{{Indian independence movement|state=expanded}}
 
<!-- Please respect alphabetical order -->
{{Use mdy dates|date=August 2010}}
 
[[Category:August observances]]
[[Category:Holidays in India]]
[[Category:Indian independence movement]]
 
[[bn:স্বাধীনতা দিবস (ভারত)]]
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/977228" இருந்து மீள்விக்கப்பட்டது