இந்தியக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 122.174.90.216ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
{{Infobox Political post
'''இந்தியக் குடியரசுத் தலைவர்''' இந்திய நாட்டின் முதற்குடிமகனும் நாட்டின் தலைவரும் ஆவார். இவரே இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். [[இந்தியா|இந்தியாவின்]] முதல் குடியரசுத்தலைவர் [[டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்]] ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் [[பிரதீபா பட்டீல்]] ஆவார். இவரே இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்.
|post = President
|body = India
|nativename = இந்தியக் குடியரசுத் தலைவர்
|flag = Presidential_Standard_of_India.PNG
|flagsize = 150px
|flagcaption = Presidential Standard
|insignia = Emblem_of_India.svg
|insigniasize = 70px
|insigniacaption = [[இந்திய முத்திரை]]
|termlength = ஐந்து வருடங்கள்
|residence = [[ராஷ்ட்ரபதி பவன்]]
|style = Madame President <br> <small>(Within India</small>)<br>Her Excellency <br><small>(Outside India)</small>
|image = PratibhaIndia.jpg
|imagesize = 175px
|alt = Madame President Pratibha Devi Singh Patil
|incumbent = [[ப்ரத்தீபா படேல்]]
|incumbentsince = 25 ஜூலை 2007
|nominator = [[United Progressive Alliance| UPA]], [[Left Front| Left]]<ref>{{cite news|title=First formal step towards becoming first woman President|url=http://www.hindu.com/2007/06/24/stories/2007062455981000.htm|publisher=[[The Hindu]]|accessdate=28 August 2011|date=24 June 2007|agency=[[Press Trust of India|PTI}}</ref>
|formation = [[இந்திய அரசியலமைப்புச் சட்டம்]]<br/>January 26, 1950
|inaugural = [[டாக்டர் இராஜேந்திர பிரசாத்]]<br/>January 26, 1950
|salary = மாதம் {{INR}} 1,50,000 ($ 3340)
|website = [http://presidentofindia.nic.in/index.html President of India]
}}
 
==தகுதிகள்==
= இந்தியக் குடியரசுத் தலைவர் =
இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவரும், முதற்குடிமகனும் ஆவார்.
மேலும் அவர் [[Indian Military|முப்படைகளுக்கும்]] தலைமைத் தளபதியும்
ஆவார். அவர் ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளான 1) நாட்டின் சட்டமியற்றும்
உரிமையுடைய
குழுமம் 2) செயற்குழு 3) சட்டத்துறை மூவருக்கும் தலைவர். அரசியல்
அமைப்பின் 53வது சட்டப்பிரிவுப்படி அவர் தன் அதிகாரத்தை நேரடியாக
பயன்படுத்தும் உரிமை இருந்தாலும், பிரதமரும், அமைச்சரவையுமே
செயல்படுத்தும் அதிகாரத்தை உடையவர்கள். குடியரசுத் தலைவர் மக்களவை,,
மாநிலங்களவை, சட்டப்பேரவை மற்றும் நியமன உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்பபடுகிறார். இவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள். துணைக்
குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் ராஷ்டிரபதி பவனில் வசிப்பர்,
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் [[Dr. Rajendra Prasad|டாக்டர்
இராஜேந்திரப்
பிரசாத்]]. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல். இவரே
இந்தியாவின் முதல் பெண்
குடியரசுத் தலைவர். இவர் 25ஜலை 2007ல், 12வது குடியரசுத் தலைவராகப்
பதவியேற்றார்.
== அதிகாரங்களும், பணிகளும் ==
* இந்திய [[Parliament|பாராளுமன்றத்தின்]] மக்களவையின் பெரும்பான்மையினர்
ஆதரவு பெற்றவரை இந்தியப் பிரதமராக பதவியேற்க அழைப்பது.
* [[Prime Minister of India|பிரதமர்]] மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு
பதவிப்பிரமாணம்
செய்துவைத்தல்.
* இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி.
* கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம்
செய்துவைத்தல்.
:மாநில [[Governor|ஆளுநர்]].
:உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
:இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
:இந்தியத் [[election commissioner of india|தலைமைத் தேர்தல்
ஆணையர்கள்]].
:[[Ambassador|வெளி நாட்டுத் தூதுவர்கள்]]
* குடியரசுத் தலைவருக்கு மக்களவையை கலைக்கும் அதிகாரம் இருந்தாலும்,
பிரதமரின் அறிவுரை இருந்தால் மட்டுமே கலைக்க முடிவும்.
* பொதுத் தேர்தல் முடிந்த பின் கூட்டத்தொடரின் முதல் நாளில் அரசின்
வருங்கால செயல் திட்டம் பற்றி உரை ஆற்ற வேண்டும்.
* அனைத்து மசோதாக்களும் அவர் ஒப்புதல் பெற்ற பின்பே நிறைவேற்றப்படும்.
* குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனைக் கைதியின் மனுவை பரிசீலித்து
மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உண்டு.
* அவருடைய பதவிக்காலத்தில் அவர் மேல் சட்டப்படி எந்த நடவடிக்கையும்
எடுக்கமுடியாது.
* சர்வதேச ஒப்பந்தங்கள் குடியரசுத் தலைவர் பெயராலேயே போடப்படுகிறது.
* வெளிநாட்டுத் தூதுவர்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பவோ, திரும்பப் பெறவோ
உரிமை உண்டு.
* மத்திய அரசின் ஒப்புதலுடன், முப்படை தளபதிகளையும் கலந்து ஆலோசித்து
போரை அறிவிக்கவோ அல்லது போர்நிறுத்தம் செய்யவோ உரிமை உண்டு.
== நெருக்கடிகால அதிகாரங்கள் ==
Ø போர் அல்லது ஆயுத புரட்சி போன்ற காலங்களில், [[Indian
Constitution|அரசியல் அமைப்பில்]] 352 ஆம்
சட்டப்பிரிவின்படி, பிரதமர் பரிந்துரையின்படி மத்திய அரசு மீது
குடியரசுத் தலைவரால் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்படலாம்.
அக்காலங்களில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்.
Ø மாநிலங்களில் நெருக்கடி கால நிலை என்பதையே [[President's
rule|‘குடியரசுத் தலைவர் ஆட்சி’]]
என்றும் கூறலாம். மாநில ஆளுநரின் பரிந்துரை ஏற்று குடியரசுத்
தலைவருக்கு ஒரு மாநிலத்தில் ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’யை அமல்படுத்தும்
உரிமை
உண்டு. அரசியல் அமைப்புச்சட்டத்தின் 356 ஆவது பிரிவின்படி 6
மாதத்திலிருந்து 3
வருடங்கள் வரை ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ கொண்டு வரலாம். ஊ.ம் :-
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள்.
Ø இந்தியப் பொருளாதாரத்தில் நிதிநிலைமைக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டால் அரசியல் அமைப்புச்சட்டத்தின் 360வது பிரிவின் படி நிதி
நெருக்கடிநிலை
பிரகடனப் படுத்தப் படலாம். அப்போது அரசு ஊழியர்கள், நீதிபதிகளின்
சம்பளத்தை குறைக்கும் உரிமை குடியரசுத் தலைவருக்கு உண்டு.
 
* 35 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட வயதுடைய இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
== தகுதிகள் ==
* [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்தின்]] [[மக்களவை]]யின் உறுப்பினராவதற்கான தகுதி பெற்றிருக்கவேண்டும்.
35 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட வயதுடைய இந்திய குடிமகனாக இருத்தல்
* ஊதியம் /இலாப பங்கீடு பெற்று எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் பணிபுரியக்கூடாது.
வேண்டும்.
 
இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராவதற்கான தகுதி
==அதிகாரங்கள் மற்றும் பணிகள்==
பெற்றிருக்கவேண்டும்.
 
ஊதியம் /இலாப பங்கீடு பெற்று எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த
* [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றதின்]] [[மக்களவை]]யின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்றவரை [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக]] பதவியேற்க அழைப்பது.
நிறுவனங்களிலும் பணிபுரியக்கூடாது.
* [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தல்.
== அரசியலமைப்பில் குடியரசுத் தலைவரின் பங்கு ==
* [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] முப்படைகளின் தலைமைத் தளபதி.
அரசியலமப்புச் சட்டம் 53(1) பிரிவின்படி பிரதமர் மற்றும் அமைச்சரவையின்
* கீழ்க்கண்ட பதவிகளுக்கு [[இந்தியப் பிரதமர்|பிரதமரின்]] அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
உதவி மற்றும் ஆலோசனையுடன் அவர் பணியாற்றலாம். 74(2) பிரிவின்படி அவ்வாறு
** மாநில [[ஆளுநர்]].
குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுக்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க
** உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
முடியாது. குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதி முன்னிலையில் அரசியலமைப்பு
** இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
பாதுகாப்பேன்என்று உறுதிப் பிரமாணம் எடுக்க வேண்டும்.
==** குடியரசுத்[[இந்தியத் தலைவர்தலைமைத் தேர்தல் ==ஆணையர்]]கள்.
** வெளி நாட்டுத் தூதுவர்கள்
குடியரசுத் தலைவர் தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால்
 
நடத்தப்படுகின்றன. வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற
==தேர்தல் முறை==
உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற
சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும்{{also|இந்திய வாக்காளர் குழு}}
குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இந்தியா [[குடியரசு நாள் (இந்தியா)|ஜனவரி 26, 1950]]ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “[[இந்திய டொமீனியன்]]” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின்]] தலைவராக இருந்த [[ராஜேந்திர பிரசாத்]] குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன.<ref>[http://eci.nic.in/eci_main/ElectoralLaws/HandBooks/The_Presidential_and_Vice-Presidential_Elections_Act-1952.pdf The presidential and vice-presidential elections act, 1952]</ref> இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய [[இந்திய வாக்காளர் குழு|வாக்காளர் குழுவினால்]] (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்படும்.<ref>[http://eci.gov.in/Presidential/President%20of%20India%20(Election%202007).pdf 2007 presidential elections]</ref> 1952 தேர்தல் சட்டம் 1974 மற்றும் 1977ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது.
வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்,
 
மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. 35 வயது மதிக்கத்தக்க
குடியரசுத் தலைவர் தேர்தல்கள் [[இந்திய தேர்தல் ஆணையம்|இந்திய தேர்தல் ஆணையத்தால்]] நடத்தப்படுகின்றன. வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும் வாக்காளர் குழு வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. 35 வயது மதிக்கத்தக்க இந்தியக் குடிமகன் எவரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யலாம. ஆனால் குறிப்பிட்ட வைப்புத் தொகை கட்டுபவர்கள் மேலும் குறிப்பிட்ட வாக்காளர் குழு உறுப்பினர்களால் முன்மொழிய மற்றும் பின்மொழியப்படுபவர்களின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் - முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
இந்தியக்
 
குடிமகன் எவரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யலாம. ஆனால்
வாக்குகள் எண்ணப்படும் போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின் படி தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல்த் தெரிவாகத் தேர்ந்தெடுதிருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும். இவ்வாறு
குறிப்பிட்ட வைப்புத் தொகை கட்டுபவர்கள் மேலும் குறிப்பிட்ட வாக்காளர்
இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தேர்தல் குறித்த மேல் முறையீடுகளை நேரடியாக [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதி மன்றத்தில்]] முறையிட வேண்டும்.
குழு உறுப்பினர்களால் முன்மொழிய மற்றும் பின்மொழியப்படுபவர்களின் வேட்பு
 
மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வாக்குப்பதிவு டெல்லியிலும்
== இவற்றையும் பார்க்கவும் ==
மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான
* [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்]]
வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் - முதல் தெரிவு மற்றும்
*[[இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்]]
இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
* [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமர்கள்]]
வாக்குகள் எண்ணப்படும் போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும்
வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின்
படி தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள்
எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர்
நீக்கப்பட்டு அவரை முதல்த் தெரிவாகத் தேர்ந்தெடுதிருந்த வாக்காளர்களின்
இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும்.
இவ்வாறு இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை
சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும்
== பதவி நீக்கம் ==
குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறினால், இரு
அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அவரைப் பதவிநீக்கம்
செய்யும்
மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், அவர் பதவி இழக்க நேரிடும்.
== அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை ==
ஏதாவது ஒரு காரணத்தால் குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் போது,
அரசியலமைப்புச் சட்டத்தின் 65ஆம் பிரிவின்படி துனைக் குடியரசுத் தலைவர்
அந்தப் பதவியை புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை
வகிக்கலாம்.குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் இரண்டு பதவிகளும்
காலியாக
இருக்கும் போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி புதிய குடியரசுத்
தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அந்தப் பொறுப்பு வகிப்பார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்பு==
# {{cite news|title=First formal step towards becoming first woman
*[http://presidentofindia.nic.in/ இந்தியப் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
President|url=http://www.hindu.com/2007/06/24/stories/
2007062455981000.htm%7Cpublisher=The Hindu|accessdate=28 August 2011|
date=24 June 2007|agency=[[Press Trust of India|PTI}}
# Ministry of Law and justice, Govt of India: "Constitution of India,
updated up to 94th Amendment Act", page 26,http://lawmin.nic.in/coi/
coiason29july08.pdf
# Bibhudatta Pradhan (2007-07-19). "Patil Poised to Become India's
First Female President". Bloomberg.com. Retrieved 2007-07-20.
# Gupta, V. P. (26 Aug 2002). "The President’s role". Education
Collections. Retrieved January 04, 2012.
# NDTV.com: Balance of power in presidential race
# "Talks under way on Presidential election". The Hindu (Chennai,
India). 10 May 2007.
# NDTV.com: Mayawati meets Congress President
# Ministry of Law and Justice, Govt of India: "Constitution of India,
updated up to 94th Amendment Act", page 35,http://lawmin.nic.in/coi/
coiason29july08.pdf
# S. R. Bommai Vs Union of India: Supreme Court of India, page 169,
11 March 1994, http://judis.nic.in
# President gets richer, gets 300 pc salary hike". CNN-IBN.
09/11/2008. Retrieved 2008-09-11.
# President's Secretariat (19 February 2003). "PIB Press Release".
# Article 56 (1) (b) and Article 61 of the Constitution of India.
 
 
{{Template group
[[bg:Президенти на Индия]]
|title=இந்திய குடியரசுத் தலைவர்கள் தொடர்பான கட்டுரைகள்
|list=
 
{{இந்திய குடியரசுத் தலைவர்கள்}}
{{இந்திய அரசு}}
{{இந்தியத் தலைப்புகள்}}
}}
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய குடியரசுத் தலைவர்கள்|*]]
 
[[en:President of India]]
[[fr:liste des présidents de l'Inde]]
[[id:Presiden India]]
[[it:Presidente dell'India]]
[[kn:ಭಾರತದ ಅಧ್ಯಕ್ಷರು]]
[[mk:Претседател на Индија]]
[[mr:भारतीय राष्ट्रपती]]
[[nl:President van India]]
[[ja:インドの大統領]]
[[no:Indias president]]
[[pa:ਭਾਰਤੀ ਰਾਸ਼ਟਰਪਤੀ]]
[[pl:Prezydenci Indii]]
[[pt:Presidente da Índia]]
[[ru:Президент Индии]]
[[fi:Intian presidentti]]
[[sv:Indiens presidenter och premiärministrar]]
[[te:రాష్ట్రపతి]]
[[ur:بھارت کے صدور]]
[[vi:Tổng thống Ấn Độ]]
[[zh:印度總統]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது