சி. மௌனகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
==அரங்கக்கலையில் பங்களிப்பு==
ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளில் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய [[நாடகம்|நாடகங்களில்கூத்து]] அவரது [[கூத்துநாடகம்|நாடகங்களில்]]ச் சிறப்பை மற்றவர் கூற வாசிக்கையில் நாம் பார்க்க இயலாது போன வருத்தம் ஏற்படுவதுசிறப்பாக இயல்புநடித்திருந்தார். [[இலங்கை]]த் [[தமிழ்]] மக்கள் மத்தியில் ஊறிப்போன [[சாதி]]யத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் [[கே. டானியல்|டானியல்]] அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது.
 
மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார்.
"https://ta.wikipedia.org/wiki/சி._மௌனகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது