காரென் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bg, ca, cs, da, de, eo, eu, fi, fr, is, it, ja, ko, lt, my, nl, no, oc, pl, pt, ru, sh, sv, th, tr, uk, zh
No edit summary
வரிசை 11:
|langs=[[காரென் மொழி|காரென்]]
}}
'''காரென்''' (''Karen'') அல்லது '''காயின்''' (''Kayin'') மக்கள் ([[காரென் மொழி|காரென்]]: ''Pwa Ka Nyaw Poe'', ''Kanyaw''), என்பவர்கள் [[சீன-திபெத்திய மொழிகள்|சீன-திபெத்திய மொழி]]கள் பேசும் இனத்தவர்கள். இவர்கள் முக்கியமாக [[பர்மா]]வின் (மியான்மர்) தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்றனர். பர்மாவின் மொத்தமாக உள்லஉள்ள 50 மில்லியன் மக்களில் காரென் இனத்தவர்கள் கிட்டத்தட்ட 7 விழுக்காட்டினர் ஆவர்<ref name=tg>{{cite news |first=Louise|last=Radnofsky |title=Burmese rebel leader shot dead |url=http://www.guardian.co.uk/world/2008/feb/14/burma|work= த கார்டியன் |publisher=|date=2008-02-14 |accessdate=2008-03-08 |location=லண்டன்}}</ref>. காரென் மக்களில் பலர் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]], குறிப்பாக பர்மிய-தாய் எல்லைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.
 
காரென் மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருந்தாலும், இவர்களின் மூதாதையர் [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தூடாக]]க் கடந்து வதுள்ளதாகக்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது<ref>{{cite web |url=http://www.myanmar.com/people/kayin.html |title=Kayin |date= May 2006 (last update) |publisher=Myanmar.com |accessdate=28 பெப்ரவரி 2011}}</ref>.
 
காரென் மக்களின் அரசியல் அமைப்பான காரென் தேசிய ஒன்றியம் [[1949]] ஆம் ஆண்டில் இருந்து நடுவண் அரசுடன் போரிட்டு வருகிறது. காரென் தேசிய ஒன்றியம் ஆரம்பத்தில் தனிநாடு கோரிப் போராடியது. ஆனாலும், 1976 ஆம் ஆண்டில் இருந்து தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு கூட்டாட்சி கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/காரென்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது