இத்தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: cdo:É-dâi-lé
சிNo edit summary
வரிசை 71:
}}
 
'''இத்தாலியக் குடியரசு''' அல்லது '''இத்தாலி''' ([[இத்தாலிய மொழி]]: ''Repubblica Italiana'' அல்லது ''Italia'' - இட்டாலியா) தெற்கு [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற [[தீபகற்பம்|தீபகற்ப]]ப் பகுதியையும், [[மத்திய தரைக் கடல்]] பகுதிகளான [[சிசிலி]] மற்றும் [[சார்டீனாசார்தீனியா]] என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே [[ஆல்ப்ஸ் மலை]]ப் பகுதியில் [[பிரான்ஸ்]], [[சுவிட்சர்லாந்து]], [[ஆஸ்திரியா]], [[சிலவேனியா]] ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. [[சான் மேரினோ]] மற்றும் [[வத்திக்கான் நகர்]] என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன.
 
== இத்தாலியின் சிறப்புகள் ==
வரிசை 176:
| style="text-align:right"|{{nts|320000}}
|-
|14) [[பியத்மாந்து]] (Piedmont)
| [[துரின்]]
| Turin
| style="text-align:right"|{{nts|25399}}
| style="text-align:right"|{{nts|4401000}}
"https://ta.wikipedia.org/wiki/இத்தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது