சுரேஷ் கனகராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''சுரேஷ் கனகராஜா''' (''Suresh A Canagarajah'') ஆரம்பத்தில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] ஆங்கிலத்துறையில்[[ஆங்கிலம்ஆங்கிலத்துறை]]யில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். தற்போது [[நியூ யார்க்கின்யார்க்]]கின் சிட்டி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். அவருடைய ஆய்வுத் துறைகள்: இருமொழிப் பயன்பாடு, கற்பித்தலியல், [[தமிழ் இலக்கியம்]]. ஆங்கிலத்தில் நான்கு நுìல்கள் எழுதியுள்ளார். அவருடைய நுìல் ஒன்றுக்கு உயர்ந்த விருதொன்று வழங்கப்பட்டிருக்கிறது.
 
==எழுதிய ஆய்வு நூற்கள்==
 
* '''Canagarajah, A. Suresh''' (1999), ''Resisting Linguistic Imperialism in English Teaching'', Oxford University Press. ISBN 0-19-442154-6
* '''Canagarajah, A. Suresh, Thomas Ricento & Terrence G. Wiley''' [eds.] (2002) ''Journal of Language, Identity, and Education.'' Special issue. Lawrence Erlbaum Associates. ISBN 0-8058-9629-5
* '''Canagarajah, A. Suresh''' [ed.] (2004) ''Reclaiming the Local in Language Policy and Practice.'' Lawrence Erlbaum Associates. ISBN 0-8058-4593-3
 
[[பகுப்பு:அமெரிக்கத் தமிழர்]]
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுரேஷ்_கனகராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது