நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''நாலாயிர திவ்விய (திப்பிய) பிரபந்தம்''' [[பெருமாள்|பெருமாளை]] குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது [[இந்து]] மதத்தில் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.
 
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் [[வைணவம்|வைணவ]] சமயத்தில் [[ஆழ்வார்கள்]] 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் [[நாதமுனிகள்]] நாலாயிரத்திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார். இதில் இராமானுஜர் (திருவரங்கமுதனார்)[[திருவரங்கத்தமுதனார்]] செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
 
திவ்விய எனும் சொல் திருமாலையும் பிரபந்தம் எனும் சொல் பாடலையும் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/நாலாயிர_திவ்வியப்_பிரபந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது