"விக்கிப்பீடியா:இணக்க முடிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
* இணக்க முடிவுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால் அதிக நேரம் செலவழிக்க கூடியவர்களே பங்களிக்ககூடியதா இருக்கும். இது ஜனநாய போக்குக்கு சார்பான செயற்பாடு அல்ல.
* ஒத்துப்போகவேண்டும் என்ற போக்கு இருப்பதால் கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் தடைப்க்கூடிய சாத்தியக்கூறு.
* இணக்க முடிவு வழிமுறை சிறுபான்மைக் கருத்துக்கள் நீண்டகாலமாக பெரும்பான்மையினரின் செயற்திட்டங்களை இழுப்பறி செய்ய வழி செய்கின்றது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/97834" இருந்து மீள்விக்கப்பட்டது