ஆல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
:அகல் > ஆல்
:பகு < பகல் > பால்
;:துகள் > தூள்</ref>
:விழுது > வீழ்</ref><br />
அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. <ref>
:மரத்தின் உறுப்புகள் ஒன்று வீழ் - தொல்காப்பியம் மரபியல் 90
:ஐது வீழ் இகுபெயல் (மழை விழுதல்) - சிறுபாணாற்றுப்படை 8</ref>
==பயன்==
* ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
* நல்ல நிழல் தரும். <ref>
:தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
:தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
:நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
:அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
:மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே - வெற்றிவேற்கை</ref>
* இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
* ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
* பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
* சிவபெருமான் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.<ref>ஆலமர் செல்வன் அணிசல் பெருவிறல் கலித்தொகை - 81</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது